2022ம் ஆண்டு க.பொ.த. (சா/தர)ப் பரீட்சையில் 100% சித்தியைப் பெற்று மிகப் பெரும் சாதனையைப் பதிவு
செய்தது
மாகாண மட்டத்தில் 05ம் இடம்
மாவட்ட மட்டத்தில் 04ம் இடம்
வலய மட்டத்தில் 01ம் இடம்
கோட்ட மட்டத்தில் 01ம் இடம்

2020ம் ஆண்டு க.பொ.த. (சா/தர)ப் பரீட்சையில் தமிழ், சிங்களப் ஆகிய இரு மொழி மூலப் பாடசாலைகளிலும்
கோட்ட மட்டத்தில் 9A பெற்ற ஒரு பாடசாலை

வெளியான 2018ம் ஆண்டுக்கான GCE O/L பெருபேறுகளில் நமது பாடசாலையில் 94% ஆன மாணவர்கள் சிறப்பு சித்தி பெற்றுள்ளனர்
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீச்சையில் வீரச்சோலை மு.ம.வி. #வரலாற்றுச் #சாதனை படைத்துள்ளது
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே #அல்ஹம்துலில்லாஹ்.
இதற்காக கஸ்டடப்பட்ட ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் மற்றும் அனைவர்களுக்கும் #பழைய #மாணவர் #சங்கம் சார்பாக
நண்றியை தெரிவிக்கின்றோம்
2017ம் ஆண்டு க.பொ.த. (உயர்/தர)ப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 2019ல் சிறந்த பெறுபேற்றைப் பெற்று முதன்
முறையாக 02 மாணவர்களை பல்கலைக்கழகம் சென்றனர்