எமது பாடசாலைக்கு வரவேற்கின்றோம்
வடமத்திய மாகாணத்தில் அநுராதபுர மாவட்டத்தில் வீரச்சோலை எனும் அழகிய சூழலில் எமது பாடசாலை அமைந்துள்ளது. கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் முதன்மை மற்றும் இரண்டாம்நிலை என இரண்டுபிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.13வருட தொடர் கல்வித்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட கலைப்பிரிவும் எங்களிடம் உள்ளது. இப்பிரிவை ஆரம்பிக்கப்பட்டபிரதேசத்தில் முதன்மையான பாடசாலைகளில் எமது பாடசாலையும் ஒன்று










