பிரதி அதிபர்
வீரச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயம்

வீரச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் சாதனைகளையும்இ நினைவுகளையும் பதிவு செய்யவும் பாதுகாக்கவும் ஏற்ற ஊடகமாகவும் இத்தளம் எதிர்காலத்தில் அமையும். எனவே எமது கல்லூரின் தகவல்களையும்இ பண்பாட்டையும்இ சாதனைகளையும் ஆவணப்படுத்துவது எமது சமுதாயத்துக்கு நாம் செய்யும் முக்கியமான கடமையாகவும் அமையும்.
சமூக ஊடகங்களும்இ ஏனைய இலத்திரனியல் ஊடகங்களும் எமது கல்லூரியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து தகவல்களை பெறுவதற்கும் சரியான தகவல்கள் வெளியிடப்படுவதற்கும் இம் முயற்சி உதவி செய்யும் என்பது எமது நம்பிக்கையாகும்
S.M.S.ஹமீந்து
பிரதி அதிபர்
வீரச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயம்