(+94) 123456123
[email protected]
Downloads
Tamil Tamil
ta Tamilen Englishsi Sinhala
WEERASOLE MUS. V.

அ/வீரச்சோலை​ முஸ்லிம் மகா வித்தியாலயம்

கெபிதிகொல்லாவ

  • Register
  • Login
WEERASOLE MUS. V.

அ/வீரச்சோலை​ முஸ்லிம் மகா வித்தியாலயம்

கெபிதிகொல்லாவ

  • முகப்பு பக்கம்
  • பள்ளி பற்றி
    • வரலாறு மற்றும் மரபுகள்
      • வரலாறு
      • நிறுவனர்கள்
      • கடந்த அதிபர்கள்
    • அடையாளம்
      • அடையாளம்
      • பார்வை மற்றும் பணி
      • பள்ளி பாடல்
      • முகடு மற்றும் குறிக்கோள்
      • பள்ளி கொடி
      • பள்ளி வண்ணங்கள்
      • சீருடை
      • ஹவுஸ் சிஸ்டம்
    • விதிகள்
  • கல்வியாளர்கள்
    • பாடத்திட்டம்
      • முதன்மை பிரிவு
      • இரண்டாம் பிரிவு
    • நிர்வாகி
      • மேலாண்மை அமைப்பு
      • மேலாண்மை குழு
    • கல்வி ஊழியர்கள்
      • முதல்வர்
      • துணை முதல்வர்
      • பயிற்சி ஊழியர்கள்
      • கல்வி அல்லாத பணியாளர்கள்
      • முன்னுரிமை வாரியம்
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • கேலரி
  • தொடர்புகள்

செய்தி

  1. Home
  2. செய்தி
  3. Academic News
  4. புதிய நூலகத்திலிருந்து என்ன எதிர்பார்க்கலாம்

செய்தி

புதிய நூலகத்திலிருந்து என்ன எதிர்பார்க்கலாம்

எமது பாடசாலையின் வாசிகசாலையின் முன் தோற்றம்

 

நூலகம்  என்பது, பொது அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது தனி நபர்களால் உருவாக்கப்பட்டுப் பேணப்படுகின்ற தகவல் மூலங்களின் அல்லது சேவைகளின் ஒரு சேமிப்பு ஆகும். அறிவை வளர்க்கும் புத்தகங்கள் அனைத்தும் ஒன்று கூடும் இடம் நூலகம் ஆகும்.மரபு வழியான நோக்கில் இது நூல்களின் சேமிப்பு எனலாம். இந் நூல்களையும், வேறு மூலங்களையும், சேவைகளையும், இவற்றைத் தாங்களே சொந்தமாக வாங்க விரும்பாத அல்லது வாங்க முடியாத அல்லது ஆய்வுகளுக்காகத் தொழில்முறை உதவி தேவைப்படும் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

நூல்கள் தவிரத் தகவல் சேமிப்புக்கான பிற ஊடகங்களைச் சேமித்து வைத்திருப்பதுடன், பல நூலகங்கள் இப்பொழுது, நுண்படலம் (microfiche), நுண்சுருள்தகடு (microfilm), ஒலிநாடாக்கள், குறுவட்டுகள், ஒலிப்பேழைகள், ஒளிப்பேழைகள், டிவிடிக்கள் என்பவற்றில் பதியப்பட்ட நிலப்படங்கள், வேறு ஆவணங்கள், ஓவியங்கள், என்பவற்றைச் சேமித்துவைக்கும் இடங்களாகவும் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான இடங்களாகவும் உள்ளன. இவை தவிர, தனியார் தரவுத் தளங்களுக்கான அணுக்கம் மற்றும் இணைய அணுக்கம் முதலியவையும் வழங்கப்படுகின்றன. எனவே இன்றைய நவீன நூலகங்கள், பல மூலங்களிலிருந்து, பல்வேறு வடிவங்களில் தகவல்களைத் தடையின்றிப் பெற்றுக்கொள்வதற்கான இடங்களாகவும் திகழ்கின்றன. இவற்றோடு, தகவல்களைத் தேடி அவற்றை ஒழுங்குபடுத்துவதிலும், தகவல் தேவைகளுக்கு விளக்கமளிப்பதிலும், நிபுணத்துவம் கொண்டவர்களான நூலகர்களின் சேவையும் வழங்கப்படுகின்றது.

அண்மைக் காலங்களில், தகவல்கள் மின்னணு வழி அணுக்கங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ளும் வசதிகள் இருப்பதாலும், பல்வேறு மின்னணுக் கருவிகளூடாகப் பெருந் தொகையான அறிவுச் சேமிப்புகளைத் தேடிப் பகுத்தாய்வதற்கு, நூலகர்களின் உதவிகள் வழங்கப்படுவதாலும், நூலகங்கள் அவற்றின் கட்டிடங்களுக்கு வெளியேயும் கூட விரிந்திருப்பதாகக் காணப்படுகின்றது.

 

Search

Latest News

  • Card image cap 01 Oct2020
    கல்வி விருதுகள்

     

    Super user 1 Sport News 0
     
  • Card image cap 01 Oct2020
    புதிய நூலகத்திலிருந்து என்ன எதிர்பார்க்கலாம்
    Super user 1 Academic News 0
     
  • Card image cap 01 Oct2020
    குழந்தைகளுக்கு வழிகாட்டும் வழிமுறைகள்
    Super user 1 News & Highlights 1
     
  • Card image cap 01 Oct2020
    கல்வி தொடர்பான உதவிக்குறிப்புகள்
    Super user 1 News & Highlights 0
     

News Categories

  • Academic News

  • Sport News

  • Announcement

WEERASOLE MUS. V.

அ/வீரச்சோலை​ முஸ்லிம் மகா வித்தியாலயம்

கெபிதிகொல்லாவ

Usefull Links

  • பள்ளி சுயவிவரம்
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • சேர்க்கை
  • மாணவர் செயல்திறன்
  • முதல்வரின் செய்தி
  • ஐடி கிளப்

Contact us

  •  முகவரி No. 120, Nuwaraeliya Rd, Hatton
  •  தொலைபேசி (+94) 123456789
  •  தொலைநகல் (+94) 123-456789
  • :  
  • 138,வீரசோலை​,கபுக்கொல்லாவ ஹொரோபொதான

: (+94)779730166

: (+94)779730166

: [email protected]

Supported By

© 2026 WEERASOLE MUS. V.. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk