புலமைப் பரிசில் பரீட்சை சாதனைகள்
| படம் | பெயர் | வருடம் | புள்ளி |
![]() |
AM.இர்ஷாத் | 1993 | |
![]() |
RF.ராம்சி ஹிசாம் |
2008 | |
![]() |
NM.நளீர்கான் |
2008 |
|
![]() |
AMF .பஸ்லியா |
2008 |
![]() |
NM.சஹீம் |
2017 |
மாவட்ட மட்டத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா இன்று 03/11/2017 அநுராதபுரம் CTCகலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
எமது வீரச்சோலை மு மஹா வித்தியாலயத்தின் வரலாற்றில் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அதி கூடிய புள்ளி(168) 2017ம் ஆண்டு பெற்றுக்கொண்ட *MN சஹீம் அஹமட்* பாராட்டப்பட்டதுடன் வகுப்பாசிரியரான I சாலிதீன் (மௌலவி) சிறப்பிக்கப்பட்டார். மகிழ்சசியான செய்தி
![]() ![]() |
![]() |
S.இம்தி சபா | 2020 | ![]() |
![]() |
HM.ஹத்பி | 2021 | |
![]() |
JM.ஹஸ்மால் | 2022 |
க.பொ.த (சா.தர) பரீட்சை
| வருடம் | சித்தி வீதம் | கோட்ட மட்டம் |
| 2019 | ||
| 2020 | 97% | 01 |
| 2021 | ||
| 2022 | 100% | 01 |
க. க.பொ.த (உயர்.தர) பரீட்சைபொ.த (உயர்.தர) பரீட்சைக.பொ.த (உயர்.தர) பரீட்ச
பல்கலைக் கழகம்/கல்வியற் கல்லூரிகளுக்கு சென்றவர்களின் விபரம்
பல்கலைக் கழகம்/கல்வியற் கல்லூரிகளுக்கு சென்றவர்களினவிபரம்
பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக க.பொ.த உ/த பரீட்சை 2019ம் ஆண்டு நடைபெற்று தற்போது வெளியான பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் முதல் முறையாகவே பல்கலைக் கழகம் மற்றும் கல்வியற் கல்லூரி செல்வதற்கு பல மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
#1.நஜீட் Art
#2.சில்மியா Art
#3.சிலஹான் Math
1. ALF.ரிஸ்னா
2. MBF.சுமையா
- ஏனைய சாதனைகள்













