மாவட்ட மட்டத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா இன்று 03/11/2017 அநுராதபுரம் CTCகலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
எமது வீரச்சோலை மு மஹா வித்தியாலயத்தின் வரலாற்றில் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அதி கூடிய புள்ளி(168) 2017ம் ஆண்டு பெற்றுக்கொண்ட *MN சஹீம் அஹமட்* பாராட்டப்பட்டதுடன் வகுப்பாசிரியரான I சாலிதீன் (மௌலவி) சிறப்பிக்கப்பட்டார். மகிழ்சசியான செய்தி
#அஸ்ஸலாமு அலைக்கும் வறஹமத்துல்லாஹி வபறகாத்தஹு நமது பாடசாலையில் ஆரம்ப கல்வி கற்ற
#1.நஜீட் Art
#2.சில்மியா Art
#3.சிலஹான் Maths
ஆகிய மாணவர்கள் 2016ம் ஆண்டு (A/L) உயர்தரப்பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகக் கல்வியை தொடர்கின்றார்கள்
There are no articles in this category. If subcategories display on this page, they may have articles.